Tamil

தினமும் கீரை சாப்பிட்டால் ஆரோக்கியத்தை பாதிக்குமா? உண்மை என்ன?

Tamil

செரிமானம் பாதிக்கும்

கீரை ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் தினமும் சாப்பிட்டால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

Image credits: Getty
Tamil

சிறுநீரக கல் பிரச்சினை

தினமும் கீரை சாப்பிட்டால் சிறுநீரக கல் பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.

Image credits: Getty
Tamil

தைராய்டு பிரச்சனை

தினமும் கீரை சாப்பிட்டால் தைராய்டு அதில் இருக்கும் கோய்ட்ரோஜன் என்னும் கூறுகள் பிரச்சனையை அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

ரத்தம் மெல்லியதாகும்

நீங்கள் தினமும் கீரை சாப்பிட்டால் அதில் இருக்கும் வைட்டமின் கே உங்களது ரத்தத்தை மெலிதாகும்.

Image credits: pixabay
Tamil

ஒவ்வாமை பிரச்சினையை அதிகரிக்கும்

கீரை ஒவ்வாமையை ஏற்படுத்தும். அத்தகையவர்கள் தினமும் கீரையை சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

Image credits: social media
Tamil

கால்சியம் உறிஞ்சுதல் குறையும்

தினமும் கீரை சாப்பிட்டால் அது உங்களது உடலில் கால்சியம் உறிஞ்சுதலில் சிக்கலை ஏற்படுத்தும்.

Image credits: our own

தூக்கி எறியாதீங்க! டீ பேக்கை இப்படியும் பயன்படுத்தலாம் தெரியுமா?

விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்

பிரஷர் குக்கரில் சமைக்க கூடாத 7 உணவுகள்

உலகின் பணக்கார நாடு இதுதான்! தனி நபர் வருமானம் ரூ.1.35 கோடி!