ஒவ்வொருவரின் வயதை பொறுத்து தூக்கத்தின் நேரம் மாறுபடும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
பிறந்த குழந்தை முதல் மூன்று மாத வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 14 - 17 மணி நேரம் தூங்க வேண்டும்.
நான்கு மாதங்கள் முதல் 1 வயது வரை உள்ளன குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 12 - 15 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
1-2 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு 11 - 14 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
3-5 வரை வரையிலான குழந்தைகள் 10 - 13 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
6-12 வயது வரையிலான குழந்தைகள் 9- 11 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
13-18 வயது வரையிலான குழந்தைகள் 8-10 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
18-64 வயது வரை உள்ளவர்கள் 7-9 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
தினமும் கீரை சாப்பிட்டால் ஆரோக்கியத்தை பாதிக்குமா? உண்மை என்ன?
தூக்கி எறியாதீங்க! டீ பேக்கை இப்படியும் பயன்படுத்தலாம் தெரியுமா?
விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்
பிரஷர் குக்கரில் சமைக்க கூடாத 7 உணவுகள்