நைட்ரேட்டுகளால் நிறைந்த பீட்ரூட் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இவை கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சல்பர் அதிகம் உள்ள காய்கறி ப்ரோக்கோலி. இது கல்லீரலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்ற உதவும்.
சல்பர் கொண்ட வெங்காயமும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
வைட்டமின் சி, ஈ, பீட்டா கரோட்டின் போன்றவை கொண்ட கீரை கல்லீரலுக்கு நல்லது.
வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த முட்டைக்கோஸ் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பூண்டு கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே உணவுப் பழக்கத்தில் மாற்றங்களைச் செய்யுங்கள்.
தலைமுடி பொடுகை குறைக்க இயற்கையான வீட்டு வழிகள்
வயதுகேற்ற தூக்கம்- எத்தனை மணி நேரம் முழுவிவரம்
தினமும் கீரை சாப்பிட்டால் ஆரோக்கியத்தை பாதிக்குமா? உண்மை என்ன?
தூக்கி எறியாதீங்க! டீ பேக்கை இப்படியும் பயன்படுத்தலாம் தெரியுமா?