Tamil

கிச்சன் சிங்கில் இவற்றை ஊத்தாதீங்க; அடைப்பு ஏற்படும்!

Tamil

பெயிண்ட்

கிச்சன் சிங்கிள் பெயிண்ட் ஊற்றக் கூடாது. ஏனெனில் அதில் நிறைய ரசாயனங்கள் இருப்பதால், அது குழாய்களுக்கு சேதத்ததை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

எண்ணெய்

மீன் பொறித்த அல்லது வறுத்த எண்ணெய் மீந்து போனால் அதை கிச்சன் சிங்கிள் ஊற்றினால் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

காய்கறிகள்

காய்கறிகளை கழுவும் போது அவற்றின் நார்கள் கிச்சன் சிங்கில் சிக்கிக் கொண்டு அடைப்பை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

பிசுபிசுப்பான உணவுகள்

உருளைக்கிழங்கு, பாஸ்தா போன்ற உணவுகளை கிச்சன் சிங்கில் போட வேண்டாம். ஏனெனில் இதிலுள்ள பிசுபிசுப்பு குழாயை அடைக்கும்.

Image credits: Getty
Tamil

டீ தூள்

டீ  தூளை சிங்க்கில் கழுவி ஊற்றுவோர் உண்டு. இவ்வாறு செய்வது குழாய்களுக்கு சேதம் விளைவிக்கும்.

Image credits: Getty
Tamil

முட்டை ஓடு

முட்டை ஓடுகள் எளிதில் மட்காது. எனவே இதை சிங்க்கில் போட வேண்டாம்.

Image credits: Getty
Tamil

வடிகட்டி

சமையலறை சிங்க்கில் வடிகட்டி பயன்படுத்தினால் உணவுப்பொருட்கள் வடிகாலில் செல்வதைத் தடுக்கலாம்.
Image credits: Getty

கறிவேப்பிலை நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்க சூப்பரான டிப்ஸ்!!

கல்லீரல் பலம் பெற உதவும் 6 காய்கறிகள்!!

தலைமுடி பொடுகை குறைக்க இயற்கையான வீட்டு வழிகள்

வயதுகேற்ற தூக்கம்- எத்தனை மணி நேரம் முழுவிவரம்