துவைத்து துணியில் ஈரப்பதம் இருக்கும். எனவே அதை வீட்டிற்குள் காய வைப்பதால் பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
நீங்கள் தொடர்ந்து துவைத்த துணிகளை வீட்டிற்குள் காய வைப்பதால் ஈரப்பதம் காரணமாக பூஞ்சை தொற்று வாய்ப்பை அதிகரிக்கும்.
உங்களது வீடு காற்றோட்டமாக இல்லையென்றால், துவைத்த துணிகளை அங்கு காய வைத்தால் பூஞ்சைகள் எளிதில் உருவாகி விடும்.
வீட்டிற்குள் துவைத்த துணிகளை காய வைக்கும் போது வீட்டில் துர்நாற்றம் வீசும்.
துவைத்த துணிகளை காற்றோட்டம் குறைவாக இருக்கும் இடத்தில் காய வைத்தால், துணிகள் காய அதிக நேரம் ஆகும்.
அறையில் அதிக பூஞ்சை இருந்தால் அலர்ஜி ஏற்படும். தும்மல், அரிப்பு போன்ற பிரச்சனைகள் வரும்.
அதிகப்படியான பூஞ்சை சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவுவதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்!!
கிச்சன் சிங்கில் இவற்றை ஊத்தாதீங்க; அடைப்பு ஏற்படும்!
கறிவேப்பிலை நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்க சூப்பரான டிப்ஸ்!!
கல்லீரல் பலம் பெற உதவும் 6 காய்கறிகள்!!