Tamil

காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவுவதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்!!

Tamil

முதலில் கைகளை கழுவு!

நீங்கள் பழங்கள் அல்லது காய்கறிகளை கழுவும் முன் முதலில் உங்களது கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

Image credits: Getty
Tamil

கெட்டுப்போனதை நீக்கு!

பழங்கள் அல்லது காய்கறிகளின் கெட்டுப்போன பகுதிகளை வெட்டி எடுத்த பிறகு அதை பயன்படுத்துங்கள்

Image credits: Getty
Tamil

வெட்டுவதற்கு முன்பு கழுவு!

காய்கறிகள் அல்லது பழங்களை வெட்டும் முன்பாக அதை கண்டிப்பாக கழுவ வேண்டும். இல்லையெனில், பாக்டீரியாக்கள், அழுக்குகள் கத்தியில் பரவும்.

Image credits: Getty
Tamil

ஓடும் நீரில் கழுவு!

பழங்கள் மற்றும் காய்கறிகளை ஓடு நீரில் தான் கழுவ வேண்டும். அப்போதுதான் அவை நன்றாக சுத்தமாகும். இல்லையெனில் பாக்டீரியாக்கள் அவற்றில் ஒட்டியிருக்கும்.

Image credits: Getty
Tamil

பிரஷ் பயன்படுத்தலாம்

தேவைப்பட்டால் பச்சைக் காய்கறிகளைக் கழுவும் பிரஷ் பயன்படுத்தலாம். இது நன்கு சுத்தம் செய்ய உதவுகிறது.

Image credits: Getty
Tamil

துடைக்கவும்!

கழுவிய பிறகு பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் நன்கு துடைத்து எடுக்க மறக்காதீர்கள். ஈரப்பதம் தங்கியிருந்தால் பாக்டீரியாக்கள் வளரும்.

Image credits: Getty
Tamil

வெளிப்புற அடுக்குகள்

காலிஃபிளவர் போன்றவற்றின் வெளிப்புற இலைகளை வெட்டி எடுப்பது நல்லது.

Image credits: Getty

கிச்சன் சிங்கில் இவற்றை ஊத்தாதீங்க; அடைப்பு ஏற்படும்!

கறிவேப்பிலை நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்க சூப்பரான டிப்ஸ்!!

கல்லீரல் பலம் பெற உதவும் 6 காய்கறிகள்!!

தலைமுடி பொடுகை குறைக்க இயற்கையான வீட்டு வழிகள்