Tamil

கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா?

Tamil

உடலில் நீரேற்றமாக்கும்

தேங்காய் நீரில் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளதால், அவை உடலை நீரேற்றுமாக வைக்க உதவும்.

Image credits: freepik
Tamil

குமட்டல் , வாந்தி குறையும்

கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீர் குடித்தால் குமட்டல் மற்றும் வாந்தி வருவது குறையும்.

Image credits: social media
Tamil

செரிமானம் மேம்படும்

கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீர் குடித்தால் செரிமானம் மேம்படும். இதனால் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் வராது.

Image credits: freepik
Tamil

உடலை உற்சாகப்படுத்தும்

தேங்காய் நீரில் பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் ஏராளமாக உள்ளதால் அவை உடலை உற்சாகப்படுத்த உதவும்.

Image credits: our own
Tamil

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

தேங்காய் நீரில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கர்ப்பகால சோர்வை குறைக்கவும் உதவும்.

Image credits: our own
Tamil

குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்

தேங்காய் நீரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் நன்மை பயக்கும். முக்கியமாக குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.

Image credits: our own
Tamil

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தேங்காய் நீரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.

Image credits: social media

மழைக்காலத்தில் இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க.. உடம்புக்கு பாதிப்பு

சமையலில் அசத்த தெரிஞ்சுக்க வேண்டிய 7 விஷயங்கள்

துவைத்த துணிகளை வீட்டிற்குள் காய போடாதீங்க; பேராபத்து!!

காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவுவதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்!!