Tamil

மழைக்காலத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத 6 பழங்கள்

Tamil

அன்னாச்சி பழம்

மழைக்காலத்தில் வெறும் வயிற்றில் அன்னாச்சி பழம் சாப்பிடக்கூடாது. அது வயிற்றில் அமில தன்மையை அதிகரித்து, வயிற்று வலியை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

மாம்பழம்

மழை காலத்தில் வெறும் வயிற்றில் மாம்பழம் சாப்பிட்டால் உடலில் குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிக்கும். மேலும் எடையும் அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

ஆரஞ்சு

மழை காலத்தில் வெறும் வயிற்றில் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் அதில் இருக்கும் சிற்றுக்க அமிலம் வயிற்றில் அமிலத்தன்மை ஏற்படுத்தி வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

Image credits: Getty
Tamil

திராட்சை பழம்

இயற்கையாகவே திராட்சை பழத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளதால் மழைக்காலத்தில் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

வாழைப்பழம்

மழை காலத்தில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றில் வாயு, வீக்கம, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Image credits: Getty
Tamil

சப்போட்டா

சப்போட்டா பழத்தில் சர்க்கரை அதிகமாகவே உள்ளன. எனவே, இதை மழை காலத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இதில் இருக்கும் சர்க்கரை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

முக்கிய குறிப்பு

பேரிக்காய், ஆப்பிள் போன்ற பழங்களையும் மழைக்காலத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் சாப்பிட வேண்டாம்.

Image credits: social media

குளித்ததும் வியர்த்து வழியுதா? இதுதான் காரணம்

யோகா செய்த பின் எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்?

கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா?

மழைக்காலத்தில் இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க.. உடம்புக்கு பாதிப்பு