நடைப்பயிற்சிக்கு சிறந்த நேரம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்ப தேர்வுகள், வாழ்க்கை முறை மற்றும் இலக்குகளை பொறுத்ததாகும்.
உடல் எடையை குறைக்க மற்றும் தங்களது நாளை சரியாக தொடங்க விரும்புபவர்களுக்கு காலை நடைப்பயிற்சி சிறந்தது.
மன அழுத்தம் குறைய மற்றும் சிறந்த தூக்கத்திற்கு மாலை நடைப்பயிற்சி சிறந்த தேர்வாகும்.
காலையில் வெறும் வயிற்றில் வாக்கிங் சென்றால் கொழுப்பு வேகமாக எரியும்.
காலை வாக்கிங் சென்றால் மனம் தெளிவாகும். நாள் முழுவதும் வேலையில் கவனம் செலுத்த முடியும்.
நடைப்பயிற்சியுடன் உங்களது நாளை தொடங்கினால் ஊந்துதல் கிடைக்கும்.
தசை செயல்பாடு மற்றும் வலிமை மாலையில் உச்சத்தை அடைவதால் மாலையில் நடைப்பயிற்சி செய்யுங்கள். மேலும் உடல் செயல் திறனுக்கு ரொம்பவே நல்லது.
இரவு உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடந்தால் செரிமானம் மேம்படும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவும்.
இளநீர் குடித்த பிறகு மறந்தும் இவற்றை சாப்பிடாதீங்க!!
சூப் குடிக்க சிறந்த நேரம் எது தெரியுமா?
ரவா உப்புமா vs அவல் உப்புமா? எடையை குறைக்க எது சிறந்தது
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் எப்ப குடிக்கக் கூடாது தெரியுமா?