ஃப்ரெண்ட்ஷிப் டே என்று உங்கள் ப்ரெண்டுக்கு ஒரு நல்ல நாவலை பரிசளிக்கலாம். ரூபாய் 200 முதல் 300 வரையில் இருந்தே நல்ல நாவல்கள் கிடைக்கின்றன.
நட்பு தினத்தன்று உங்கள் ப்ரெண்டுக்கு ஒரு நல்ல வாசனை திரவியத்தை கிப்டாக கொடுக்கலாம். இதுவும் உங்களது பட்ஜெட்டுக்குள் கிடைக்கும்.
நட்பு தினம் அன்று உங்கள் ப்ரெண்டுக்கு கிப்ட் கொடுக்க விரும்பினால் உட்படுத்த தாவரங்களை கொடுக்கலாம். இதுவும் பட்ஜெட்டுக்குள் கிடைக்கின்றன.
நட்பு தினத்தன்று உங்கள் நண்பருக்கு உங்களது கைகளால் செய்யப்பட்ட ஏதேனும் பொருளை பரிசளிக்கலாம். உதாரணமாக ஓவியங்கள் போன்றவை.
ஃப்ரெண்ட்ஷிப் டே அன்று உங்கள் ப்ரெண்டுக்கு பூங்கத்தை கிப்டாக கொடுக்கலாம் இது உங்கள் பட்ஜெட்டுக்குள் வரும்.
ஃப்ரெண்ட்ஷிப் டே அன்று உங்கள் ப்ரெண்டுக்கு கிப்ட் கொடுக்க விரும்பினால் உங்கள் நண்பரின் போட்டோவை பிரேம் செய்து கொடுக்கலாம்.
நட்பு தினத்தன்று உங்கள் ப்ரெண்டுக்கு கிப்ட் கொடுக்க விரும்பினால் அவர்களை சினிமா, இரவு உணவு அல்லது வேறு ஏதும் புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
பெண்களே! காலை 9 மணிக்கு முன்னால இத மட்டும் மறந்தும் செய்யாதீங்க!!
காலை vs மாலை: பெண்கள் எப்போது நடந்தால் நிறைய பலன்கள்?
இளநீர் குடித்த பிறகு மறந்தும் இவற்றை சாப்பிடாதீங்க!!
சூப் குடிக்க சிறந்த நேரம் எது தெரியுமா?