இரவில் ஓட்ஸ் சாப்பிடுவது பல வழிகளில் நன்மை பயக்கும். அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
இரவு உணவாக ஓட்ஸ் சாப்பிட்டால் வயிற்றை நிரப்பும். இதனால் எடையை இழப்பது மிகவும் எளிது.
இரவு உங்களுக்கு நிம்மதியான தூக்கம் தேவை என்றால் இரவு உணவாக ஓட்ஸ் சாப்பிடுங்கள். இது செரிமான அமைப்பை மேம்படுத்தும். நன்றாக தூங்க உதவும்.
இரவில் ஓட்ஸ் சாப்பிடுவது தூக்க ஹார்மோன்களை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
ஓட்ஸை தண்ணீரில் அல்லது பாலில் ஊற வைத்து சாப்பிடலாம். விரும்பினால் பழங்கள், விதைகள், நட்ஸ்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் சமைத்தும் சாப்பிடலாம்.
இரவு ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது என்றாலும் அதிகமாக சாப்பிட்டால் வாயு, வீக்கம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பெற்றோரே! குழந்தைகளை மனதளவில் வலிமையாக மாற்ற இந்த 6 விஷயங்கள் பண்ணுங்க
Friendship Day : உங்க ப்ரெண்டுக்கு இந்த கிப்ட் கொடுங்க; ஹப்பி ஆவாங்க
பெண்களே! காலை 9 மணிக்கு முன்னால இத மட்டும் மறந்தும் செய்யாதீங்க!!
காலை vs மாலை: பெண்கள் எப்போது நடந்தால் நிறைய பலன்கள்?