ஆரஞ்சு மற்றும் பால் கலவையானது செரிமானத்தை மிகவும் கடினமாக்கும்.. மேலும் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றும் அஜீரண பிரச்சனையை அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
வாழைப்பழம்
பால் மற்றும் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள் மற்றும் சளி தொந்தரவு ஏற்படுத்தலாம்.
Image credits: Getty
Tamil
தர்பூசணி
பாலும் தர்ப்பூசணையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளன.
Image credits: Getty
Tamil
அன்னாச்சி பழம்
அன்னாச்சியும் பாலும் ஒருபோதும் சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
பப்பாளி
பப்பாளி மற்றும் பால் கலவையானது உடலில் இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவிடும். குறிப்பாக இது குழந்தைகளுக்கு ஆபத்து.
Image credits: Getty
Tamil
நினைவில் கொள்
பால் மற்றும் பழங்களை ஒன்றாக சாப்பிடுவதற்கு பதிலாக தனித்தனியாக சாப்பிடுவது தான் சிறந்தது. பால் அருந்தி பிறகு சிறிது நேரம் கழித்து பலன்களை சாப்பிடுங்கள்.