சியா விதையில் நார்ச்சத்து, ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
Image credits: Getty
Tamil
யாரெல்லாம் சாப்பிட கூடாது?
சியா விதைகள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் ஒரு சில உடல் பிரச்சினை உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. அவர்கள் யார் என்று இங்கு பார்க்கலாம்.
Image credits: Getty
Tamil
சர்க்கரை நோயாளிகள்
சியா விதையில் நிறைந்துள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தினாலும், இரத்தம் மெலிக்கும் மருந்துகள், நீரிழிவு மருந்துகள் போன்றவற்றில் இது தலையிடும்.
Image credits: Getty
Tamil
குறைந்த ரத்த அழுத்தம்
குறைந்த இரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் சியா விதைகள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது ரத்த அழுத்தத்தை மேலும் குறைத்து சோர்வு, தலை சுற்றலை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
செரிமான பிரச்சினை
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சியா விதைகளை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், பிரச்சனையை மேலும் மோசமாக்கும்.
Image credits: Getty
Tamil
ஒவ்வாமை
சிலருக்கு சியா விதைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். சரும வெடிப்பு, அரிப்பு, எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவை இதில் அடங்கும்.