வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடித்தால் எலும்பு பலவீனமாகும். லெமனில் இருக்கும் அமிலத்தன்மை எலும்புகளில் உள்ள கொழுப்பை குறைத்து எலும்பை பலவீனப்படுத்தும்.
Image credits: Getty
Tamil
பற்கள் சேதமாகும்
எலுமிச்சையில் இருக்கும் அமலத்தன்மை பற்களில் உள்ள எனமாலை சேதமாக்கும். இதனால் பற்கள் உணர்திறன் மிக்கதாகவும், பல் சிதைவுக்கு வழிவகுக்கும்.
Image credits: unsplash
Tamil
நீர்ச்சத்து
வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடித்தால் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். ஏனெனில் லெமனில் இருக்கும் அஸ்கார்பிக் அமிலம் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும்.
Image credits: adobe stock
Tamil
செரிமான பிரச்சினைகள்
வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடித்தால் வயிற்றில் அதிக அமிலத்தை உற்பத்தி செய்து அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், குமட்டல், வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Image credits: Social Media
Tamil
சிறுநீர் பிரச்சனை
எலுமிச்சையில் இருக்கும் சில பண்புகள் சிறுநீரகங்களில் அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடிக்க வேண்டாம்.
Image credits: Social Media
Tamil
எப்போது குடிக்கலாம்?
உணவுக்குப் பிறகு லெமன் ஜூஸ் குடித்தால் எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது.