செல்லப்பிராணி இல்லாத வீட்டில் இந்த '6' செடிகளை வளர்க்க கூடாது
life-style Aug 20 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
அல்லி
அல்லி செடி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அது செல்லப்பிராணிகளுக்கு விஷம். விலங்குகள் அதை தவறுதலாக சாப்பிட்டால் கூட மோசமான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
Image credits: Getty
Tamil
கற்றாழை
கற்றாழை பல நன்மைகளை நமக்கு வழங்கினாலும் விலங்குகள் அதை தவறுதலாக கூட சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
மனி பிளாண்ட்
மனி பிளாண்ட் காற்றை சுத்திகரிக்கும். ஆனால் அதன் இலைகள் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கை விளைவிக்கும்.
Image credits: Getty
Tamil
பாம்பு செடி
பாம்பு செடி வேகமாக வளரும் தாவரம். ஆனால் அது விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
Image credits: Getty
Tamil
ரப்பர் செடி
ரப்பர் செடி வீட்டிற்குள் வளர்க்கப்படும் தாவரம். ஆனால் அதை விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
Image credits: Getty
Tamil
ஸீ ஸீ செடி (அ) ஜாமியோகுல்காஸ்
உங்களது வீட்டில் செல்லப்பிராணிகள் இருக்கிறது என்றால் இந்த செடியை வளர்ப்பது நல்லதல்ல. அதை விலங்குகள் சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும்.