Tamil

ஆரஞ்சு விட வைட்டமின் சி அதிகம் நிறைந்த 8 உணவுகள்!!

Tamil

கொய்யாப்பழம்

ஒரு கொய்யாப்பழத்தில் சுமார் 145 மி.கி வைட்டமின் சியும், பல்வேறு ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் குறையும்.

Image credits: Getty
Tamil

ஸ்ட்ராபெரி

ஒரு கப் ஸ்ட்ராபெரியில் சுமார் 98 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. இது உங்களுக்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய செய்வதை விட அதிகம் தான்.

Image credits: Getty
Tamil

மஞ்சள் குடை மிளகாய்

ஒரு மஞ்சள் குடை மிளகாயில் சுமார் 341 மி.கி வைட்டமின் சி இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஒரு ஆரஞ்சு பழத்தை விட 5 மடங்கு அதிகமாம்.

Image credits: Getty
Tamil

கிவி

கிவி பழத்தில் சுமார் 128 மி.கி வைட்டமின் சி உள்ளன. இது தவிர பொட்டாசியம், வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்ற சத்துக்களும் இந்த பழத்தில் இருக்கிறது.

Image credits: Getty
Tamil

அன்னாசி பழம்

ஒரு கப் அன்னாசி பழத்தில் 47.8 மி.கி வைட்டமின் சி உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவும்.

Image credits: Getty
Tamil

பப்பாளி

ஒரு கப் பப்பாளி பழத்தில் 88 மி.கி வைட்டமின் சி இருக்கிறது. மேலும் இதில் பீட்டா கரோட்டின், லைகோபீன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன.

Image credits: Getty
Tamil

காலிஃபிளவர்

காலிஃப்ளவரில் 266 மி.கி வைட்டமின் சி இருக்கிறது. இது ஆரஞ்சு பழத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும். மேலும் இதில் நார்ச்சத்து, வைட்டமின் பி போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

Image credits: Getty
Tamil

ப்ரோக்கோலி

சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்லது. புற்று நோய்க்கு எதிராக்கப் போராடு பண்புகள் இதில் உள்ளன. அரை கப் வேகவைத்த பிரக்கோளியில் சுமார் 51 மி.கி வைட்டமின் சி உள்ளன.

Image credits: social media

செல்லப்பிராணி இல்லாத வீட்டில் இந்த '6' செடிகளை வளர்க்க கூடாது

பூரான் விஷத்தை முறிக்கும் உடனடி முதலுதவி!

லெமன் ஜூஸ் குடிக்க சரியான நேரம் இதுதான்!!

சியா விதையில் ஒளிந்திருக்கும் தீமை! இவங்க கண்டிப்பா தவிர்க்கனும்