Tamil

பப்பாளி பழம் மட்டுமல்ல அதன் விதைகளும் சத்துதான்! இனி தூக்கி போடாதீங்க

Tamil

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பப்பாளி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

Image credits: Getty
Tamil

செரிமானம் மேம்படும்

பப்பாளி விதையானது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

கொழுப்பை கட்டுப்படுத்தும்

பப்பாளி விதை உடலில் சேரும் கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுவதாக சில ஆய்வுகள் சொல்லுகின்றன.

Image credits: Getty
Tamil

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பப்பாளி விதைகளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: Pinterest
Tamil

குடல் புழுக்களை நீக்கும்

பப்பாளி விதையில் இருக்கும் சில பண்புகள் குடலில் உள்ள புழுக்களை ஒத்துணிகளை வெளியேற்றும்.

Image credits: Pinterest
Tamil

கல்லீரலுக்கு நல்லது

கல்லீரலை பலப்படுத்த, அதன் செயல்பாட்டை மேம்படுத்த பப்பாளி விதைகள் உதவுகிறது.

Image credits: social media
Tamil

எப்படி சாப்பிடணும்?

தினமும் கால் அல்லது அரை ஸ்பூன் சாப்பிட வேண்டும். மேலும் பப்பாளி பழத்துடன் அல்லது தனியாக கூட சாப்பிடலாம்.

Image credits: Freepik
Tamil

நினைவில் கொள்

பப்பாளி விதைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏதேனும் உடல்நிலை பிரச்சினைகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவும்.

Image credits: Freepik

ஆரஞ்சு விட வைட்டமின் சி அதிகம் நிறைந்த 8 உணவுகள்!!

செல்லப்பிராணி இல்லாத வீட்டில் இந்த '6' செடிகளை வளர்க்க கூடாது

பூரான் விஷத்தை முறிக்கும் உடனடி முதலுதவி!

லெமன் ஜூஸ் குடிக்க சரியான நேரம் இதுதான்!!