Tamil

பெண்களே! இந்த 4 இடத்தில் கண்டிப்பாக அமைதியாக இருங்க - சாணக்கியர்

Tamil

சாணக்கிய நீதி

பெண்கள் சில சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பது மிகவும் அவசியம். இல்லையெனில் அவர்களது கண்ணியம் பாதிக்கப்படும் என்கிறார் சாணக்கியர்.

Image credits: adobe stock
Tamil

கணவன் கோபமாக இருந்தால்

கணவன் கோபமாக இருந்தால் அந்த சமயத்தில் மனைவி அமைதியாக இருப்பது நல்லது. இல்லை எனில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம்.

Image credits: Getty
Tamil

பெரியவர்கள் பேசும் போது

குடும்பத்தில் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பெண்கள் இடையில் பேசக்கூடாது. அது நல்லதல்ல. இது அவர்களின் கண்ணியத்திற்கு கேடு.

Image credits: Getty
Tamil

ஒருவர் வலியில் இருந்தால்

யாராவது வலியில் இருக்கும்போது பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் பேசுவது அவமரியாதையாக கருதப்படுகிறது.

Image credits: Getty
Tamil

பூஜையின் போது

யாகம் ஹோமம் பூஜை போன்ற மத செயல்களை செய்யும் போது பெண்கள் அதிகமாக பேசக்கூடாது மேலும் அனைத்தையும் நிதானமாக செய்ய வேண்டும்.

Image credits: Getty

மறந்து கூட இவங்க காபி குடிக்கக் கூடாது?

பப்பாளி பழம் மட்டுமல்ல அதன் விதைகளும் சத்துதான்! இனி தூக்கி போடாதீங்க

ஆரஞ்சு விட வைட்டமின் சி அதிகம் நிறைந்த 8 உணவுகள்!!

செல்லப்பிராணி இல்லாத வீட்டில் இந்த '6' செடிகளை வளர்க்க கூடாது