அரிசியை சமைப்பதற்கு முன் நன்றாக கழுவாமல் சமைத்தால் சில உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அவை என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
அரிசியில் தூசி, அழுக்கு, கிருமிகள் இருப்பதால் அவை உடலுக்குள் சென்று பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். குறிப்பாக ஒவ்வாமை மற்றும் செரிமான பிரச்சனைகள்.
அரிசியை கழுவாமல் சமைத்தால் அது சுவையை மாற்றும். வித்தியாசமான வாசனை அல்லது கசப்பான சுவையை ஏற்படுத்தும். இதனால் சாப்பிட கூட தோன்றாது.
அரிசி கழுவாமல் சமைத்தால் வேக அதிக நேரமாகும். மேலும் ஈரமாக அல்லது ஒட்டும் தன்மையுடன் மாறிவிடும்.
அரிசியை கழுவாமல் சமைத்தால் அது சரியாக வேகாமல் இருக்கும். அதை சாப்பிட்டால் ஜீரணிக்க ரொம்பவே கடினமாக இருக்கும்.
அரிசிய சமைப்பதற்கு முன் இரண்டு எழுத்து மூன்று முறை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
அரிசியை கழுவிய பிறகு சுமார் 10 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு சமைக்க வேண்டும். அப்போதுதான் சாதம் சீக்கிரமாக வெந்துவிடும். கெட்டும் போகாது.
வெறும் வயிற்றில் ஒரு கொய்யா! தினமும் சாப்பிட்டால் '6' அற்புத நன்மைகள்
நன்மைகளை வாரி வழங்கும் வால்நட் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
தினமும் 3 டீக்கு மேல குடிக்குறீங்களா? உஷார்ர்ர்ர்
பெண்களே! இந்த 4 இடத்தில் கண்டிப்பாக அமைதியாக இருங்க - சாணக்கியர்