Tamil

ஆரஞ்சு ஜூஸ் வாரி வழங்கும் ஆயிரம் நன்மைகள்!!

Tamil

இதயம் ஆரோக்கியம்

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் பெட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை குறைக்க உதவும். இதனால் இதய ஆரோக்கிய மேற்படும்.

Image credits: Getty
Tamil

நீரேற்றம்

ஆரஞ்சு பழத்தில் நீச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடற்பயிற்சிக்கு பிறகு அல்லது வெப்ப காலத்தில் நீரேற்றமாக இருக்க இது உதவும்.

Image credits: Getty
Tamil

வீக்கத்தை குறைக்கும்

ஆரஞ்சு பழத்தில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அவை வீக்கத்தை குறைக்கும். மேலும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.

Image credits: Getty
Tamil

கண் பார்வை

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் கண் கோளாறுகளின் அபாயம் ஏற்படுவதையும் குறைக்கும்.

Image credits: freepik
Tamil

சருமத்திற்கு நல்லது

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் அது கொலாஜன் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கும். இது சருமத்தை இளமையாக வைக்கும்.

Image credits: Getty
Tamil

செரிமானத்திற்கு

ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து உள்ளதால் இது குடல் இயக்கங்களை ஊக்குவித்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Image credits: freepik
Tamil

மனநிலையை மேம்படுத்தும்

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை விரைவான ஆற்றல் ஊக்கத்தை தரும். மேலும் இதில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மனநிலையை மேம்படுத்தும்.

Image credits: Getty

அரிசியை சமைக்கும் முன் கண்டிப்பா இதை பண்ணுங்க! இல்லன்னா ஆபத்து!

வெறும் வயிற்றில் ஒரு கொய்யா! தினமும் சாப்பிட்டால் '6' அற்புத நன்மைகள்

நன்மைகளை வாரி வழங்கும் வால்நட் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

தினமும் 3 டீக்கு மேல குடிக்குறீங்களா? உஷார்ர்ர்ர்