அன்னாசி பழம் செரிமானத்தை மேம்படுத்தும், வயிற்று உப்புசத்தை குறைக்கும் மற்றும் எடை இழப்புக்கு உதவும்.
ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் இவை வயிறை நீண்ட நேரம் நிரப்பி வைக்கும். மேலும் எடையை குறைக்க உதவும்.
ஆரஞ்சு பழத்தில் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், அவை பசியை கட்டுப்படுத்தி எடை இழப்பை அதிகரிக்க செய்யும்.
பெர்ரி பழங்களில் ஆக்சிஜனேற்றிகள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால் இவை வளர்த்ததை மாற்றத்திற்கு உதவும், தொப்பையை குறைக்கும்.
திராட்சை பழம் இன்சுலின் அளவை குறைத்து எடை இழப்பை ஊக்குவிக்க பெரிதும் உதவும்.
தர்பூசணியில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் நீரேற்றமாக வைக்கும், எடை இழப்புக்கும் உதவும்.
கிவியில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் இது ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கும், செரிமானத்திற்கு மற்றும் எடை இழப்புக்கு உதவும்.
இந்த பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை பசியை கட்டுப்படுத்தி எடையை குறைக்கும்.
பப்பாளி பழம் செரிமானத்தை மேம்படுத்தும், வீக்கத்தை குறைக்கும் மற்றும் எடை இழப்புக்கும் உதவும்.
பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால் இது வயிறை நிரப்பி வைக்கும். எடையை குறைக்க உதவும்.
ஆரஞ்சு ஜூஸ் வாரி வழங்கும் ஆயிரம் நன்மைகள்!!
அரிசியை சமைக்கும் முன் கண்டிப்பா இதை பண்ணுங்க! இல்லன்னா ஆபத்து!
வெறும் வயிற்றில் ஒரு கொய்யா! தினமும் சாப்பிட்டால் '6' அற்புத நன்மைகள்
நன்மைகளை வாரி வழங்கும் வால்நட் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?