தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் முற்றிலும் அழிந்து விடும்.
தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது குளிர்ந்த வெப்பநிலை தக்காளியின் செல் சுவர்களை சேதப்படுத்தி மென்மையாக்கி விடும். இதனால் அதன் அமைப்பு மாறும்.
ஃப்ரிட்ஜில் தக்காளியை வைக்கும் போது அதன் பழுக்க வைக்கும் செயல்முறை நின்றுவிடும்.
தக்காளியை சமையலுக்கு பயன்படுத்தும் போது அதிலிருந்து அதிக தண்ணீர் வெளியேறும். இதனால் உணவின் சுவை மாறிவிடும்.
எப்போதுமே தக்காளியை அறை வெப்ப நிலையில் நல்ல காற்றோட்டமான இடத்தில் தான் சேமிக்க வேண்டும். சூரிய ஒளி படக்கூடாது.
அறை வெப்பநிலையில் தக்காளியை சேமிக்கும் போது அதன் தண்டு பக்கவாட்டில் இருக்க வேண்டும். இதனால் பாக்டீரியாக்கள உள்ளே நுழைவது தடுக்கப்படும்.
தக்காளியை காற்று போகாத பையில் வைத்தால் சீக்கிரமாக அழுகிவிடும். எனவே காற்றோட்டமான இடத்தில் வையுங்கள்.
தாய்ப்பால் சுரக்க இதெல்லாம் பண்ணனுமா? சூப்பரான சில டிப்ஸ்!!
சாப்பிட்ட பின் '1' ஏலக்காய் சாப்பிட்டால் ஆய்சுக்கும் பலன் கிடைக்கும்
உடற்பயிற்சிக்கு செய்த பின் சாப்பிடக் கூடாத 9 உணவுகள்
தரை துடைக்கும் தண்ணீர்ல இதை போட்டா ஒரு கொசு இருக்காது!