Tamil

சாப்பிட்ட பின் '1' ஏலக்காய் சாப்பிட்டால் ஆய்சுக்கும் பலன் கிடைக்கும்

Tamil

செரிமானம் எளிதாகும்

ஏலக்காய் செரிமான நொதிகளை தூண்டி குடல் பிடிப்புகளை போக்கி வீக்கம், வாயு, நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சனைகளை போக்கும்.

Image credits: Social Media
Tamil

சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும்

சாப்பிட்ட பிறகு ஏலக்காயைமென்று சாப்பிட்டால் சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும். மேலும் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும்.

Image credits: Getty
Tamil

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

ஏலக்காயில் இருக்கும் பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Image credits: Getty
Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஏலக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

வீக்கத்தை குறைக்கும்

ஏலக்காயில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் உடலில் இருக்கும் செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

எப்படி சாப்பிடனும்?

சாப்பிட்ட பிறகு 1-2 ஏலக்காயை நன்றாக மென்று சாப்பிடவும். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

Image credits: Freepik

உடற்பயிற்சிக்கு செய்த பின் சாப்பிடக் கூடாத 9 உணவுகள்

தரை துடைக்கும் தண்ணீர்ல இதை போட்டா ஒரு கொசு இருக்காது!

பிரெண்ட்ஸ்க்கு ஹெல்மெட் கொடுக்காதீங்க! காரணம் இதுதான்

ஜிம் போறவங்க கண்டிப்பாக கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!