வெப்பம், ஈரப்பதம், வியர்வையை ஹெல்மெட் தக்கவைத்து பூஞ்சை வளர்ச்சி ஏற்படுத்தும். உச்சந்தலையில் படர்தாமரை நோய்க்கு வழிவகுக்கும்.
உங்கள் நண்பரின் தலையில் பேன் இருந்தால் அது ஹெல்மெட் உட்புறத்தில் இருக்கும். அதை நீங்கள் அணியும் போது பேன் உங்கள் தலைக்கு வந்துவிடும்.
ஹெல்மெட்டில் வியர்வை போன்றவை படிந்திருக்கும். அவை சருமத்தில் தடிப்புகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
உங்கள் நண்பருக்கு பொடுகு பிரச்சனை இருந்தால் உங்களுக்கும் ஹெல்மெட் மூலம் பரவி உச்சந்தலையில் அரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஹெல்மெட்டில் வியர்வை படிந்து இருப்பதால் துர்நாற்றம் அடிக்கும். அதை பயன்படுத்தும் போது உங்களது தலைமுடியில் நாற்றம் அடிக்கும்.
ஹெல்மெட்டில் தங்கி இருக்கும் பாக்டீரியாக்கள் நெற்றியில் முகப்பரு, கொப்புளங்கள் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
தவறான சைஸ் ஹெல்மெட் அணியும் போது தலைவலி, கழுத்து வலி ஏற்படும்.
பிறரிடம் அடிக்கடி ஹெல்மெட் பகிர வேண்டாம். ஒருவேளை பகிர்ந்தால் உட்புறத்தில் கிருமி நாசினி த்து பயன்படுத்துங்கள். மேலும் ஹேர் கவர் அணியாமல் ஹெல்மெட் போட வேண்டாம்.
ஜிம் போறவங்க கண்டிப்பாக கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
உங்க குழந்தைங்க எதையும் சீக்கிரம் கற்கும் திறனை பெற டிப்ஸ்!!
பாகற்காய் ஜூஸ் சுகரை குறைக்கும்! ஆனா இந்த மாதிரி குடிச்சா விபரீதம்
நல்ல கணவரிடம் இருக்க வேண்டிய 7 பண்புகள் - சாணக்கியர்