ஜிம்மில் எந்த உபகரணத்தையும் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்னும் அதை சுத்தம் செய்யவும்.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது பேச வேண்டாம். உங்களது முழு கவனத்தையும் உடற்பயிற்சியில் செலுத்துங்கள்.
உடற்பயிற்சி செய்யும் போது சிலருக்கு ஹெட்போன் பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். ஆனால் அது நல்லதல்ல. இது உங்களது உடற்பயிற்சி கவனத்தை சிதறடிக்கும்.
ஜிம்மில் இருப்பவர்களிடம் நட்பாக பழகுங்கள். மரியாதையும் கொடுங்கள்.
உடற்பயிற்சி முடித்த பிறகு பயன்படுத்தி உபகரணங்களை சரியான இடத்தில் வைக்கவும்.
ஜிம்மில் யாரையும் இழிவாக பார்க்காதே. அவதூறு பரப்பாதே. எல்லோரிடமும் மரியாதையாக பழகுங்கள்.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற சரியான ஆடைகள் மற்றும் காலணிகளை அணியவும்.
ஜிம்ஸ் சென்றால் கண்டிப்பாக ஜிம் பயிற்சியாளரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை பின்பற்றுங்கள்.
உங்க குழந்தைங்க எதையும் சீக்கிரம் கற்கும் திறனை பெற டிப்ஸ்!!
பாகற்காய் ஜூஸ் சுகரை குறைக்கும்! ஆனா இந்த மாதிரி குடிச்சா விபரீதம்
நல்ல கணவரிடம் இருக்க வேண்டிய 7 பண்புகள் - சாணக்கியர்
மலச்சிக்கலுக்கு தீர்வாகும் 7 சிறந்த உணவுகள்!!