Tamil

பாகற்காய் ஜூஸ் சுகரை குறைக்கும்! ஆனா இந்த மாதிரி குடிச்சா விபரீதம்

Tamil

பாகற்காய் ஜூஸ்

காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்தால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இங்கு காணலாம்.

Image credits: Getty
Tamil

கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் அழுத்தம்

பாகற்காய் ஜூஸை வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

செரிமானம் பிரச்சினை

தினமும் காலை வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

Image credits: Getty
Tamil

சர்க்கரை அளவு குறையும்

காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் சர்க்கரை அளவு குறையும்.

Image credits: Getty
Tamil

வயிற்றுப்போக்கு

பாகற்காய் ஜூஸை அதிகமாக வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப் பிடிப்பு, வாயு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்

Image credits: Getty
Tamil

பாலூட்டும் தாய்மார்கள்

பால் ஊட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பாகற்காய் ஜூஸ் ஒருபோதும் குடிக்கவே கூடாது.

Image credits: Getty

நல்ல கணவரிடம் இருக்க வேண்டிய 7 பண்புகள் - சாணக்கியர்

மலச்சிக்கலுக்கு தீர்வாகும் 7 சிறந்த உணவுகள்!!

பாம்பு தொல்லையா.? இந்த 7 செடிகள் வளர்த்தால் பக்கத்தில் கூட வராது

வாழைப்பழத்தை மிஞ்சும் பொட்டாசியம் நிறைந்த 6 உணவுகள்!!