Tamil

வாழைப்பழத்தை மிஞ்சும் பொட்டாசியம் நிறைந்த 6 உணவுகள்!!

Tamil

கீரை

வாழைப்பழத்தை விட கீரை வகைகளில் இரண்டு மடங்கு பொட்டாசியம் நிறைந்துள்ளது.

Image credits: Getty
Tamil

உருளைக்கிழங்கு

வேக வைத்த உருளைக்கிழங்கில் வாழைப்பழத்தை விட 40% பொட்டாசியம் அதிகமாக உள்ளன.

Image credits: Pinterest
Tamil

மாதுளை

மாதுளையிலும் வாழைப்பழத்தை விட பொட்டாசியம் அதிகமாகவே உள்ளன.

Image credits: Getty
Tamil

அவகேடோ

அவகேடோ பழம் பொட்டாசியம் அதிகம் நிறைந்த பழங்களில் ஒன்றாகும்

Image credits: Getty
Tamil

பருப்பு வகைகள்

எல்லா பருப்பு வகைகளிலும் வாழைப்பழத்தை விட பொட்டாசியம் அதிகமாக உள்ளன.

Image credits: Freepik
Tamil

இளநீர்

வாழைப்பழத்தை விட இளநீர் அதிக அளவு பொட்டாசியம் கொண்ட பானம் ஆகும்.

Image credits: Pexels

சர்க்கரை நோயாளிகளின் பூஸ்ட் போல செயல்படும் சூப்பர் ஜூஸ்

குழம்பில் உப்பு அதிகமானா உடனே இதை சேருங்க; டேஸ்ட் மாறிடும்

துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட இப்படி ஒரு காரணமா?

மாதவிடாய் வர போதா? இந்த உணவுகளை சாப்பிடுங்க; வயிறு உப்புசம் ஆகாது