Tamil

துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட இப்படி ஒரு காரணமா?

Tamil

செரிமானம்

துளசி இலை செரிமானத்தை மேம்படுத்தும். வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளைப் போக்கும்.

Image credits: Getty
Tamil

எடை இழப்பு

துளசி இலை வளர்ச்சியை மாற்றத்தை துரிதப்படுத்தி இடை இழப்புக்கு உதவுகிறது.

Image credits: pinterest
Tamil

நோய் எதிர்ப்பு சக்தி

தினமும் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Image credits: interest
Tamil

இரத்த சர்க்கரை அளவு

வெறும் வயிற்றில் துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

Image credits: Getty
Tamil

வாய் துர்நாற்றம்

துளசி இலையில் பேட்டரி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அவை வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த துளசி இலை முக்கிய பங்கு வகிக்கின்றது.

Image credits: Getty
Tamil

சளி, இருமல்

சளி, இருமல் போன்ற உடல்நல பிரச்சனைகளை போக்க துளசி நன்மை பயக்கும்.

Image credits: unsplush
Tamil

புற்றுநோய்

துளசிக்கு புற்றுநோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்கள்.

Image credits: Getty

மாதவிடாய் வர போதா? இந்த உணவுகளை சாப்பிடுங்க; வயிறு உப்புசம் ஆகாது

மீன் பிரியரா? மறந்தும் மீனுடன் இந்த '8' உணவுகளை சாப்பிடாதீங்க!

பீரியட்ஸ் டைம்ல எந்த மாதிரியான டிரஸ் போடணும் தெரியுமா?

புதுசா ஏசி வாங்க போறீங்களா? உங்களுக்கான சில டிப்ஸ்!!