Tamil

மீன் பிரியரா? மறந்தும் மீனுடன் இந்த '8' உணவுகளை சாப்பிடாதீங்க!

Tamil

பால் பொருட்கள்

மீனும் பால் பொருட்களும் ஒன்றாக சேர்ந்தால் ஒவ்வாமை செரிமான அமைப்பில் கடுமையான பிரச்சினையை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

எலுமிச்சை

மீனுடன் எலுமிச்சை சாறு சேர்த்தால் அது நச்சுத்தன்மையை உண்டாக்கும். மேலும் விஷமாக மாறும்.

Image credits: Getty
Tamil

குளிர்பானங்கள்

குளிர் பானங்களில் இருக்கும் சர்க்கரை மீனிலுள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதை தடுக்கும். மேலும் வாயு, அஜீரணம், வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.

Image credits: Social Media
Tamil

பச்சை இலை காய்கறிகள்

கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளுடன் மீன் சேர்த்து சாப்பிட்டால் வாயு, வயிற்று உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

Image credits: social media
Tamil

இனிப்புகள்

மீனுடன் சர்க்கரை உணவுகளை சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் மற்றும் உடல் எடையும் கூடும்.

Image credits: Instagram
Tamil

நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் மின் சேர்த்து சாப்பிட்டால் ஜீரணிக்க கடினமாக இருக்கும். மேலும் அஜீரணம், வீக்கம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Image credits: social media
Tamil

ஆல்கஹால்

மது அருந்தும்போது மீன் சாப்பிட்டால் கல்லீரலில் அழுத்தம் அதிகரிக்கும். மேலும் மாரடைப்பு அபாயமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.

Image credits: Social media
Tamil

துரித உணவுகள்

மீனுடன் வறுத்த (அ) துரித உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் கொழுப்பு, இதய நோய் அபாயம் அதிகரிக்கும். செரிமானம் மெதுவாகும். வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படும்.

Image credits: Getty

பீரியட்ஸ் டைம்ல எந்த மாதிரியான டிரஸ் போடணும் தெரியுமா?

புதுசா ஏசி வாங்க போறீங்களா? உங்களுக்கான சில டிப்ஸ்!!

சமைத்த சிக்கனை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைத்து உண்ணலாம்?

குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு கண்டிப்பாக தெரிய வேண்டியவை!!