சமைத்த சிக்கனின் ஆயுட்காலம் ஆனது சேமிக்கும் முறையை பொறுத்து அமையும்.
சமைத்த சிக்கனை காற்று போகாத டப்பாவில் சேமித்து வைக்கலாம். இது சிக்கனை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்.
சமைத்து சிக்கனில் ஃப்ரிட்ஜில் நான்கு டிகிரி செல்சியஸில் வைக்க வேண்டும் இதனால் சிக்கனானது 3-4 வரை கெடாமல் இருக்கும்.
சமைத்த சிக்கனை அறை வெப்ப நிலையில் 2 மணி நேரத்திற்கு மேல் வைக்க கூடாது. அதற்கு முன்னமே ஃப்ரிட்ஜில் வைப்பது தான் நல்லது.
ஃப்ரிட்ஜில் மைனஸ் 18 டிகிரி செல்சியஸில் உறைந்த சிக்கனை வைக்க வேண்டும். 2-6 மாதங்களுக்குள் பயன்படுத்தவும்.
சிக்கனில் சாஸ் கலக்கப்பட்டு இருந்தால் அதன் ஆயுட்காலம் குறைந்து விடும். எனவே சமைத்த சிக்கன் புதியதா என்பதை உறுதி செய்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு கண்டிப்பாக தெரிய வேண்டியவை!!
கருப்பு திராட்சையில் கொட்டி கிடக்குது நன்மைகள் பல..!!
கடைசி துண்டு சோப்பை வைச்சு இவ்ளோ பண்ணலாமா?
உங்க செல்ல நாய்க்கு மழைக்கால நோய் தாக்காமல் தடுக்க டிப்ஸ்!!