Tamil

கருப்பு திராட்சையில் கொட்டி கிடக்குது நன்மைகள் பல..!!

Tamil

இதய ஆரோக்கியம்

கருப்பு திராட்சையில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் உள்ளன.

Image credits: Getty
Tamil

சருமம் பளபளக்க

கருப்பு திராட்சை இருக்கும் பண்புகள் வயதானதை தாமதப்படுத்தி, சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

நினைவாற்றலை மேம்படுத்தும்

கருப்பு திராட்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நினைவாற்றலை மேம்படுத்தும்.

Image credits: Getty
Tamil

மாரடைப்பு

கருப்பு திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

Image credits: Getty
Tamil

செரிமானம்

கருப்பு திராட்சை செரிமான அமைப்பை மேம்படுத்தும் மற்றும் சர்க்கரை நோயின் அபாயத்தை குறைக்கும்.

Image credits: Getty
Tamil

கண் ஆரோக்கியம்

கருப்பு திராட்சை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் சிறுநீரக செயல்பாட்டையும் மேம்படுத்தும்.

Image credits: Getty

கடைசி துண்டு சோப்பை வைச்சு இவ்ளோ பண்ணலாமா?

உங்க செல்ல நாய்க்கு மழைக்கால நோய் தாக்காமல் தடுக்க டிப்ஸ்!!

காலை காபிக்கு பதில் புதினா நீர் குடித்தால் 8 நன்மைகள்!!

மாத்திரை சாப்பிடும் போது வெந்நீர் குடிக்க சொல்றது இதுக்குதான்!!