Tamil

காலை காபிக்கு பதில் புதினா நீர் குடித்தால் 8 நன்மைகள்!!

Tamil

வீக்கத்தை குறைக்கும்

புதினா இலையில் இருக்கும் பண்புகள் தசைகளை தளர்த்தி, வாயு, வீக்கம் மற்றும் அசெளகரியத்தைக் குறைக்கும்.

Image credits: Freepik
Tamil

சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும்

புதினா இலைகளில் இருக்கும் பாக்டீரியா எதுக்கு பண்புகள் வாய் துர்நாற்றத்தை எதிர்த்து போராடும்.

Image credits: Getty
Tamil

செரிமானத்தை அதிகரிக்கும்

புதினா இலையில் இருக்கும் மெந்தால் செரிமான அமைப்பில் இனிமையான விளைவை ஏற்படுத்தும். இதனால் வாயு, அஜீரணம், வயிற்று உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகள் சரியாகும்.

Image credits: pixabay
Tamil

எடை இழப்பு

புதினா இலையில் இருக்கும் பண்புகள் பசியை குறைத்து அதிகப்படியான உணவை சாப்பிடுவதை தடுக்கும். இதனால் எடையை சுலபமாக குறைக்க முடியும்.

Image credits: Freepik
Tamil

நீர்ச்சத்தை அதிகரிக்கும்

புதினா தண்ணீரானது உடலில் நீச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும். இதனால் நீரிழிப்பு பிரச்சினை வராது.

Image credits: Freepik
Tamil

மெடபாலிசத்தை அதிகரிக்கும்

புதினா இலை செரிமான நொதிகளை தூண்டி மெடபாலிசத்தை துரிதப்படுத்தி கலோரிகளை சிறந்த முறையில் எரிக்கும்.

Image credits: Freepik
Tamil

நச்சுக்களை வெளியேற்றும்

புதினா நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலிலிருந்து நச்சுக்கள் வெளியேற்றப்படும். இது எடை இழப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

Image credits: Freepik
Tamil

சரும ஆரோக்கியம்

புதினா இலைகள் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால் அவை உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Image credits: Getty

மாத்திரை சாப்பிடும் போது வெந்நீர் குடிக்க சொல்றது இதுக்குதான்!!

தொப்பையை குறைக்க உதவும் 10 பழங்கள்!!

ஆரஞ்சு ஜூஸ் வாரி வழங்கும் ஆயிரம் நன்மைகள்!!

அரிசியை சமைக்கும் முன் கண்டிப்பா இதை பண்ணுங்க! இல்லன்னா ஆபத்து!