Tamil

கடைசி துண்டு சோப்பை வைச்சு இவ்ளோ பண்ணலாமா?

Tamil

அலமாரி

மீந்தமான சோப்பை ஒரு துணியில் கட்டி அதை அலமாரி, பரண் மீது வைத்தால் நறுமணம் வீசும்.

Image credits: social media
Tamil

துணிகள்

ஈரப்பதம், அதீத வெயில் மற்றும் அலமாரியில் வைக்கும் துணிகளில் ஒரு விதமான வாசனை ஏற்படும் அதை நீக்க மீந்தமான சோப்பு உதவும்.

Image credits: social media
Tamil

ஷூக்கள்

ஷூவில் இருந்து வரும் துர்நாற்றத்தைப் போக்க இரவில் மீந்த சோப்பை அதில் போட்டு வைத்தால் துர்நாற்றம் நீங்கும்.

Image credits: social media
Tamil

கழிப்பறை

பாத்ரூமில் மீந்த சோப்பை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்தால் நறுமணம் வீசும்.

Image credits: Social media
Tamil

ஷேவிங் கிரீம்

நீண்ட சோப்பை கொதிக்கும் நீரில் போட்டு கரைந்ததும் அதை ஷேவிங் கிரீம் போல பயன்படுத்தலாம்.

Image credits: social media
Tamil

தையல்

துணிகளை வெட்டி தைப்பதற்கு துணியில் கோடு போடுவோம். அதற்கு மீந்த சோப்பை பயன்படுத்தலாம்.

Image credits: Freepik

உங்க செல்ல நாய்க்கு மழைக்கால நோய் தாக்காமல் தடுக்க டிப்ஸ்!!

காலை காபிக்கு பதில் புதினா நீர் குடித்தால் 8 நன்மைகள்!!

மாத்திரை சாப்பிடும் போது வெந்நீர் குடிக்க சொல்றது இதுக்குதான்!!

தொப்பையை குறைக்க உதவும் 10 பழங்கள்!!