மாதவிடாய் காலத்தில் சரியான ஆடை அணிந்தால் நம்மை செளகரியமாக வைத்துக்கொள்ளும். எனவே எந்த விதமான ஆடைகளை அணிவது நல்லது என்று இங்கு பார்க்கலாம்.
மாதவிடாய் காலத்தில் அணிந்தால் வியர்வையை உறிஞ்சி சருமத்தில் எரிச்சல் ஏற்படுவதை தடுக்கும்.
லூஸ் பாவாடை, பேண்டுகள் வயிற்றில் அழுத்தை குறைக்கும். மேலும் சுகமான உணர்வினையும் கொடுக்கும்.
ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிந்தால் வயிறு வலி அதிகரிக்கும். சிந்தடிக் துணிகளையும் அணிய வேண்டாம். ஏனெனில் அது ஈரப்பதத்தை அதிகரிக்கும்.
வெள்ளை, பேஸ்டல் நிறங்கள் தூய்மை உணர்வை தரும். நீலம், பச்சை மனதை அமைதியாக்கும். சாம்பல், கருப்பு கறையை வெளிப்படுத்தாது.
சிவப்பு நிற ஆடைகள் மன அழுத்தத்தை குறைக்கும். ஊதா, இளஞ்சிவப்பு ஆடைகள் உணர்ச்சிகளை தூண்டும். எனவே, இதை தவிர்ப்பது நல்லது.
புதுசா ஏசி வாங்க போறீங்களா? உங்களுக்கான சில டிப்ஸ்!!
சமைத்த சிக்கனை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைத்து உண்ணலாம்?
குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு கண்டிப்பாக தெரிய வேண்டியவை!!
கருப்பு திராட்சையில் கொட்டி கிடக்குது நன்மைகள் பல..!!