நீங்கள் புதியதாக ஏசி வாங்க போகிறீர்கள் என்றால், சில விஷயங்களை மனதில் வைக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
ஏசியில் 1 டன், 2 டன், 3 ஸ்டார், 5 ஸ்டார் என பல விதங்கள் விற்பனையாகின்றன. அவற்றில் உங்களது பட்ஜெட்டுக்கு ஏற்றது எதுவோ அதை வாங்குங்கள்.
உங்களது அறையின் அளவை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல ஏசியை தேர்வு செய்து வாங்குங்கள்.
நேரடி பணம், கிரெடிட் கார்டு போன்ற முறைகள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யலாம். மேலும் பல டீலர்கள் வட்டியில்லா கடன் வசதியும் கொடுக்கின்றனர்.
இதை ஜன்னலில் மட்டுமே மாற்ற முடியும். சத்தமும் அதிகமாக வரும். அதுவே ஸ்பிலிட் ஏசியை வீட்டில் எங்கு வேண்டுமானாலும் மாட்டலாம்.
பவர் ரைட்டிங் அதிகமாக இருக்கும் ஏசியில் மின்சாரம் குறைவாக தான் பயன்படுத்தப்படும். மின் கட்டணமும் குறைவாக தான் வரும்.
ஏசியை வாங்கி இன்ஸ்டால் செய்வது முதல் சர்வீஸ் செய்து கொடுப்பது வரை எது சிறந்த நிறுவனம் என்பதை தெரிந்து ஏசியை வாங்கவும்.
சமைத்த சிக்கனை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைத்து உண்ணலாம்?
குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு கண்டிப்பாக தெரிய வேண்டியவை!!
கருப்பு திராட்சையில் கொட்டி கிடக்குது நன்மைகள் பல..!!
கடைசி துண்டு சோப்பை வைச்சு இவ்ளோ பண்ணலாமா?