Tamil

மாதவிடாய் வர போதா? இந்த உணவுகளை சாப்பிடுங்க; வயிறு உப்புசம் ஆகாது

Tamil

வெள்ளரிக்காய்

வெள்ளீர்களில் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளதால் அவை உடலில் அதிக சோடியத்தை நீக்கி, வீக்கத்தை குறைக்கும்.

Image credits: Social Media
Tamil

பூசணிக்காய்

பூசணிக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளன. அவை வயிற்று உப்புசத்தை சரி செய்யும்.

Image credits: Getty
Tamil

வெந்தய நீர்

வெந்தயம் செரிமானத்தை சீராக்கும் வயிறு உப்புசத்தை போக்கும். காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிக்கவும்.

Image credits: Getty
Tamil

கொத்தமல்லி நீர்

கொத்தமல்லி நீர் நச்சுக்களை வெளியேற்றவும், நீர் இருப்பை குறைக்கவும் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

இளநீர்

இளநீர் உடலில் இருக்கும் அதிகப்படியான சோடியத்தை அகற்றவும், உடலை புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.

Image credits: Pexels
Tamil

சீரக தண்ணீர்

இந்த நீர் வயிறு உப்புசத்திற்கு சிறந்த தேர்வு. செரிமானத்தை சீராகும், வாயுவை போக்கும். காலையில் வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு பிறகு குடிக்கலாம்.

Image credits: Getty
Tamil

சுரைக்காய் ஜூஸ்

இதில் சோடியம் மிகவும் குறைவு. உடலில் கூடுதல் தண்ணீர் தேங்குவதை தடுக்கும்.

Image credits: istocks

மீன் பிரியரா? மறந்தும் மீனுடன் இந்த '8' உணவுகளை சாப்பிடாதீங்க!

பீரியட்ஸ் டைம்ல எந்த மாதிரியான டிரஸ் போடணும் தெரியுமா?

புதுசா ஏசி வாங்க போறீங்களா? உங்களுக்கான சில டிப்ஸ்!!

சமைத்த சிக்கனை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைத்து உண்ணலாம்?