Tamil

சர்க்கரை நோயாளிகளின் பூஸ்ட் போல செயல்படும் சூப்பர் ஜூஸ்

Tamil

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவும். எனவே, இந்த ஜூஸ் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது.

Image credits: Getty
Tamil

பீட்ரூட் ஜூஸ்

இந்த ஜூஸ் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

Image credits: Getty
Tamil

முலாம்பழம் ஜூஸ்

இந்த பழம் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது என்பதால் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பழத்தின் ஜூஸ் ரொம்பவே நல்லது.

Image credits: Freepik
Tamil

பாகற்காய் ஜூஸ்

டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஜூஸ் ரொம்பவே நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இது குறைந்த கிழ சாமி குறியீட்டை கொண்டுள்ளதால் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தேர்வு.

Image credits: Getty
Tamil

கற்றாழை ஜூஸ்

கற்றாழை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு கற்றாழை ஜூஸ் மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: social media

குழம்பில் உப்பு அதிகமானா உடனே இதை சேருங்க; டேஸ்ட் மாறிடும்

துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட இப்படி ஒரு காரணமா?

மாதவிடாய் வர போதா? இந்த உணவுகளை சாப்பிடுங்க; வயிறு உப்புசம் ஆகாது

மீன் பிரியரா? மறந்தும் மீனுடன் இந்த '8' உணவுகளை சாப்பிடாதீங்க!