ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள். மேலும் இதில் இருக்கும் பெக்டின் செரிமானத்தை மேம்படுத்தும்.
Image credits: Getty
Tamil
பேரிக்காய்
பேரிக்காயில் நிறைய நாச்சத்து உள்ளது. இது சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இது மலத்தை மென்மையாக்கி வெளியேற்றும்.
Image credits: Getty
Tamil
கிவி
கிவியில் ஆக்டினிடின் என்னும் நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு பெரிதும் உதவும். நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால் இது மலச்சிக்கலை தடுக்கும். ஆனால் அதிகமாக சாப்பிட வேண்டாம்.
Image credits: Getty
Tamil
அத்திப்பழம்
அத்திப்பழத்தில் அதிக நார்ச்த்து உள்ளது. இது குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும். வலி, வீக்கம் போன்ற வயிற்று அசெளகரியத்தை போக்க உதவும்.
Image credits: Getty
Tamil
சியா விதைகள்
சியா விதைகள் எடையை குறைக்க மட்டுமல்ல, மலச்சிகளைப் போக்கவும் உதவுகிறது. அதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே அதை ஊற வைத்து சாப்பிடவும்.
Image credits: Getty
Tamil
கீரை
பசலைக் கீரையில் மெக்னீசியம் நார்ச்சத்து உள்ளதால் அவை மலத்தை மென்மையாக்கி எளிதாக வெளியேற்றும் மற்றும் மலச்சிக்கலையும் தடுக்கும்.
Image credits: social media
Tamil
ப்ரோக்கோலி
பிரக்கோளியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் அது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இதில் சல்ஃபோராபேன், ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளதால் அவை ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்கும்.