புத்தகங்கள், புதிர்கள், வெளிப்புற சாகசங்கள் மூலம் உங்கள் குழந்தையின் ஆர்வத்தை தூண்டவும்.
குழந்தைகள் படிக்கும் பாடங்களை வேடிக்கையாக மாற்றுங்கள். உதரணமாக பாடல்கள், விளையாட்டுகள், படைப்பு செயல்பாடுகள் மூலம் செய்யலாம்.
குழந்தைகள் பெரியவர்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறார்கள். எனவே நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டால் குழந்தைகளும் அதன்படி நடந்து கொள்வார்கள்.
உங்கள் குழந்தையின் முயற்சியை பாராட்டுங்கள். இது அவர்களுக்கு உந்துதலை அதிகரிக்கும்.
கற்றலின் போது தவறு செய்வது இயல்பு. அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.
குழந்தைகளுக்கு இசை, நடைமுறை செயல்பாடுகள் போன்ற வெவ்வேறு முறைகளில் அவர்களுக்கு கற்பிக்கும் முயற்சிக்கவும்.
போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி நினைவுகளை ஒருங்கிணைக்க, அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.
குழந்தைகள் தங்கள் பணியில் கவனம் செலுத்த அவ்வப்போது மூளைக்கு இடைவெளி கொடுங்கள்.
குழந்தைகள் படித்ததில் இருந்து கேள்வி கேளுங்கள். இது அவர்களின் புரிதலை அதிகரிக்கும் மற்றும் ஊக்குவிக்கும்.
பாகற்காய் ஜூஸ் சுகரை குறைக்கும்! ஆனா இந்த மாதிரி குடிச்சா விபரீதம்
நல்ல கணவரிடம் இருக்க வேண்டிய 7 பண்புகள் - சாணக்கியர்
மலச்சிக்கலுக்கு தீர்வாகும் 7 சிறந்த உணவுகள்!!
பாம்பு தொல்லையா.? இந்த 7 செடிகள் வளர்த்தால் பக்கத்தில் கூட வராது