Tamil

தரை துடைக்கும் தண்ணீர்ல இதை போட்டா ஒரு கொசு இருக்காது!

Tamil

கொசு தொல்லை

வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்தால் தரை துடைக்கும் தண்ணீரில் இந்த 3 பொருட்களை சேர்க்கவும். இனி கொசு தொல்லையே இருக்காது.

Image credits: Freepik
Tamil

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை கொசுக்களின் எதிரியாகும். இதன் வாசனைக்கு கொசுக்கள் வீட்டிற்குள் வரவே வராது.

Image credits: Getty
Tamil

பயன்படுத்தும் முறை

இலவங்கப்பட்டையை கொதிக்கும் நீரில் போட்டு பிறகு அந்த நீரை வாளியில் ஊற்றி தரையை துடைத்தால் கொசுக்கள், எறும்புகள் வீட்டிற்குள் வராது.

Image credits: Social Media
Tamil

வினிகர்

கொசுக்களை விரட்ட வினிகர் சிறந்த தேர்வு. இதற்கு ஒரு வாளி தண்ணீரில் ஒரு கப் வினிகரை ஊற்றி நன்கு கலந்து தரையை துடித்தால் கொசுக்கள் வராது. தரையும் சுத்தமாக மாறும்.

Image credits: social media
Tamil

வாசனை எண்ணெய்

ஒரு கப் வாளியில் 10 சொட்டு வாசனை எண்ணெயை சேர்த்து தரையை துடைத்தால் கொசுக்கள் வீட்டிற்குள் வரவே வராது. வீட்டில் நறுமணம் வீசும்.

Image credits: Getty
Tamil

பக்க விளைவுகள் உண்டா?

அந்த 3 பொருட்களும் இயற்கையானது என்பதால் அவை எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது குழந்தைகள், செல்லப்பிராணிகள் கூட பாதிப்படையாது.

Image credits: pinterest

பிரெண்ட்ஸ்க்கு ஹெல்மெட் கொடுக்காதீங்க! காரணம் இதுதான்

ஜிம் போறவங்க கண்டிப்பாக கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

உங்க குழந்தைங்க எதையும் சீக்கிரம் கற்கும் திறனை பெற டிப்ஸ்!!

பாகற்காய் ஜூஸ் சுகரை குறைக்கும்! ஆனா இந்த மாதிரி குடிச்சா விபரீதம்