உடற்பயிற்சி செய்த பிறகு இனிப்பு உணவுகள் சாப்பிட கூடாது. அதில் வேறும் கலோரிகள் மட்டுமே இருப்பதால், தசை சேதம் சரியாவது தடையாகும்.
உடற்பயிற்சி செய்த பிறகு எண்ணெய் உணவுகள் சாப்பிட்டால் வயிறு உப்புசமாக இருக்கும். சோம்பலாக உணருவீர்கள்.
இது உடம்பில் நீர்ச்சத்தை குறைக்கும், வயிறு உப்புசமாகும், தசைகள் சோர்வாகும்.
உடற்பயிற்சிக்கு பிறகு அதிக கொழுப்பு உணவுகள் சாப்பிட்டால் ஜீரணத்தை மெதுவாக்கும் மற்றும் தசை சேதம் சரியாகுவதை தாமதமாக்கும்.
உடற்பயிற்சிக்கு பிறகு கனமான உணவு சாப்பிட்டால் செரிமான அமைப்பு பாதிப்படையும் மற்றும் உடலை மந்தமாக்கும்.
உடற்பயிற்சிக்கு பிறகு வயிறு உணர்திறன் கொண்டதாக இருக்கும் என்பதால், அதை சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் ஏற்படும்.
இவற்றில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இவை உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.
உடற்பயிற்சிக்கு பிறகு காய்கறிகள் மட்டுமே சாப்பிட்டால் செரிமானம் தாமதமாகும். சத்துக்களும் உடம்பில் சேராது.
உடற்பயிற்சிக்கு பிறகு சிகரெட், ஆல்கஹால் குடித்தால், உடலில் நீர்ச்சத்து குறையும்.
தரை துடைக்கும் தண்ணீர்ல இதை போட்டா ஒரு கொசு இருக்காது!
பிரெண்ட்ஸ்க்கு ஹெல்மெட் கொடுக்காதீங்க! காரணம் இதுதான்
ஜிம் போறவங்க கண்டிப்பாக கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
உங்க குழந்தைங்க எதையும் சீக்கிரம் கற்கும் திறனை பெற டிப்ஸ்!!