தாய்ப்பால் அதிகமாக நீங்கள் கொடுக்கும்போது தாய்ப்பால் சுரப்பானது கணிசமாக அதிகரிக்கும். ஒரு நாளைக்கு 8 தடவை கொடுக்கலாம்.
குழந்தைக்கு இரண்டு மார்பகத்திலும் தாய்ப்பால் ஊட்டும் போது தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
நீரிழப்பு தாய்ப்பால் சுரத்தை கணிச்சமாக பாதிக்கும். எனவே ஒரு நாளைக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க ஓட்ஸ், பச்சை இலை காய்கறிகள், பருப்பு, பாதாம், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
மன அழுத்தம் இல்லாமல் மனதை அமைதியாக வைப்பதினால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன் அரவணைக்கவும். இதனால் ஆக்ஸிடோசின் ஹார்மோன் அதிகமாகி தாய்ப்பால் சுரப்பு ஊக்குவிக்கப்படும்.
தாய்ப்பால் கொடுக்காத சமயத்தில் இதை பயன்படுத்துவதன் மூலம் தாய்ப்பால் சுரப்பு கடிச்சமாக அதிகரிக்கும்.
உங்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது.
சாப்பிட்ட பின் '1' ஏலக்காய் சாப்பிட்டால் ஆய்சுக்கும் பலன் கிடைக்கும்
உடற்பயிற்சிக்கு செய்த பின் சாப்பிடக் கூடாத 9 உணவுகள்
தரை துடைக்கும் தண்ணீர்ல இதை போட்டா ஒரு கொசு இருக்காது!
பிரெண்ட்ஸ்க்கு ஹெல்மெட் கொடுக்காதீங்க! காரணம் இதுதான்