கருப்பு மிளகு வளர்ச்சியை மாற்றத்தை துரிதப்படுத்தி எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
கருப்பு மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
கருப்பு மிளகு சாப்பிட்டால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
கருப்பு மிளகை சாப்பிட்டால் இரத்தத்தின் தரம் மேம்படும்.
கருப்பு மிளகு சளி மற்றும் தொண்டை புண்ணிலிருந்து உடனே நிவாரணம் அளிக்கும்.
கருப்பு மிளகு செரிமானத்தை மேம்படுத்தும், வாயு பிரச்சனைகளை குறைக்கும்.
கருப்பு மிளகு உடலில் ஹீமோகுளோபின் அளவை சமநிலைப்படுத்த பெரிதும் உதவுகிறது.
கருப்பு மிளகு வீக்கம் மற்றும் மூட்டு வலியை குறைக்க பெரிதும் உதவுகிறது.
இரவில் சாப்பிட வேண்டிய கலோரி குறைந்த உணவுகள்
சாதாரணமா நினைக்காதீங்க! குடல் ஆரோக்கியம் மேம்பட இவை போதும்
சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு யார் சாப்பிடக் கூடாது?
மழைநேரத்துல மட்டும் பட்டுபுடவையை 'இப்படி' வைங்க; புதுசா இருக்கும்