Tamil

மழைநேரத்துல மட்டும் பட்டுபுடவையை 'இப்படி' வைங்க; புதுசா இருக்கும்

Tamil

கபோர்டு

பட்டுப்புடவை வைக்கும் கபோர்டு லேசாக ஈரப்பதமாக இருந்தால் கூட பட்டுப்புடவையில் பூஞ்சை வரும்.

Image credits: instagram
Tamil

மஸ்லின் துணிகள்

பட்டுப்புடவையை மஸ்லின் துணியை கொண்டு சுற்றி வைத்தால் ஈரப்பதம் மற்றும் துர்நாற்றம் ஏற்படாது.

Image credits: instagram
Tamil

ஈரத்தை உறிஞ்சும் பொருட்கள்

பட்டுப்புடவை வைக்கும் கபோர்டில் வேப்பிலை போன்ற ஈரப்பதத்தை உறிஞ்சு பொருட்களை வைக்கவும்.

Image credits: instagram
Tamil

பிளாஸ்டிக் பை

காற்றுப்புகாத பிளாஸ்டிக் பையில் ஒருபோதும் பட்டுப்புடைய புடவையை வைக்கக்கூடாது. இது ஈரத்தன்மையை தக்கவைத்து புடவையில் பூஞ்சை வளரும்.

Image credits: Pinterest
Tamil

ஈரப்பதமூட்டிகள்

பட்டுப்புடவை வைக்கும் கபோர்ட்டில் ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடிய கல் உப்பு, பேக்கிங் சோடா போன்ற இயற்கை ஈரப்பத மூட்டிகளை வைக்கலாம்.

Image credits: pinterest
Tamil

ஹேங்கர் முக்கியம்

பட்டுப்புடவையை மரத்தாலான ஹேங்கரில் மட்டுமே தொங்க விடுங்கள். ஸ்டீல், இரும்பு ஹேங்கர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

Image credits: pinterest
Tamil

இருட்டான இடம்

சூரிய ஒளி, அதிக வெளிச்சமுள்ள இடத்தில் பட்டுப்புடவையை வைத்தால் மங்கிவிடும். எனவே இருண்ட கபோர்டில் வைக்கவும். பூச்சிகள் இல்லாததை உறுதி செய்.

Image credits: pinterest
Tamil

குறிப்பு

நீண்டகாலமாக பட்டு புடவையை ஒரே மாதிரி மடித்து வைக்க கூடாது. எனவே ஒவ்வொரு மாதமும் அதை வெளியே எடுத்து மீண்டும் மடிக்கவும்.

Image credits: social media

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிக்காதீங்க; இந்த 4 பேருக்கு டேஞ்சர்

பசும்பால் vs எருமை பால்; சுவையும், சத்தும் எதுல அதிகம்?

பனீர் அளவா சாப்பிடனும்; ரொம்ப சாப்பிட்டால் பக்க விளைவுகள்!

மழைக்காலத்துல வெல்லம் போட்ட 'டீ' குடித்தால் அவ்வளவு நன்மைகள்!