Tamil

பசும்பால் vs எருமை பால்; சுவையும், சத்தும் எதுல அதிகம்?

Tamil

பசும் பால்

பசும்பாலின் அடர்த்தி குறைவு என்பதால் குழந்தைகளுக்கு கொடுக்க இதுதான் பெஸ்ட் சாய்ஸ்.

Image credits: FREEPIK
Tamil

பசும் பால்

பசும்பால் எளிதில் ஜீரணமாகிவிடும். மேலும் இதில் கொழுப்பு குறைவாக உள்ளதால் பலரும் இதை விரும்பி குடிக்கிறார்கள்.

Image credits: FREEPIK
Tamil

எருமை பால்

பசும்பாலை விட எருமை பாலின் அடர்த்தி அதிகம். கொழுப்பும் புரதம் கூடி அதிகம் தான். ஆனாலும் உடல் ஆரோக்கியத்திற்கு இது ரொம்பவே நல்லது.

Image credits: FREEPIK
Tamil

எருமைப்பால்

எருமை பாலில் கால்சியம் அதிகமாக உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: FREEPIK
Tamil

எருமை பால்

எருமை பாலை குடிப்பதால் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். எனவே எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

Image credits: FREEPIK
Tamil

எது சிறந்தது?

பசும்பால் மற்றும் எருமை பால் இவை இரண்டும் ஆரோக்கியமானது தான். எனவே உங்களது உடல் தேவைக்கேற்ப எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து குடியுங்கள்.

Image credits: FREEPIK

பனீர் அளவா சாப்பிடனும்; ரொம்ப சாப்பிட்டால் பக்க விளைவுகள்!

மழைக்காலத்துல வெல்லம் போட்ட 'டீ' குடித்தால் அவ்வளவு நன்மைகள்!

மூளையை கோளாறாக்கும் '7' மோசமான பழக்கங்கள்

முட்டையை 'இப்படி' சாப்பிட்டால் எடை வேகமா குறையும்!