நீண்ட நேரம் செல்போன் பார்த்தால் பதற்றம், சோர்வினையை அதிகரித்து மூளை ஆரோக்கியத்தி பாதித்துவிடும். அதுமட்டுமல்லாமல் தூக்கத்தையும் கெடுக்கும்.
Image credits: Freepik
Tamil
காலை உணவு
மூளை ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள், குளுக்கோஸ் அவசியம். அப்படியிருக்கையில் காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் அதன் சக்தி இழந்து, செயல்பாடு பாதிக்கும்.
Image credits: gemini
Tamil
காபி
அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் கவலை, பதற்றம், பயம், தூக்கமின்மை ஏற்படுவது மட்டுமல்லாமல் மூளையின் செயல்பாடும் பாதிக்கும்.
Image credits: Getty
Tamil
தனிமை
தனிமை மனசோர்வினையை ஏற்படுவது மட்டுமல்லாமல் மூளையையும் பாதிக்கும்.
Image credits: freepik
Tamil
உழைப்பு
உடல் உழைப்பு இருந்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக ஓடும். மனதும் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் மூளையும் சரியாக வேலை செய்யும்.
Image credits: Getty
Tamil
எதிர்மறை
எதிர்மறையான விஷயங்களை கேட்பது மன அழுத்தத்தை, பதட்டத்தை அதிகரித்து மூளை ஆரோக்கியத்தை பாதிக்கும்.
Image credits: Istocks
Tamil
பல வேலைகள்
ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை செய்தால் கவனமின்மை ஏற்படும். இதனால் மூளை சீக்கிரத்திலேயே சோர்வடைந்து விடும்.
Image credits: Freepik
Tamil
சூரிய ஒளி
சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் வைட்டமின் டி மூளையின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. எனவே தினமும் காலையில் சூரிய ஒளியில் சிறிது நேரம் நில்லுங்கள்.
Image credits: Getty
Tamil
சர்க்கரை
அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் ஞாபக சக்தியை குறைத்து, மூளையை பாதிக்கும். மேலும் தூக்கத்தையும் கெடுக்கும்.