உலர் பழங்களில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க எவ்வளவு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
பாதாமை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் இல்லையெனில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். தினமும் 5-6 பாதாமை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
இதை குறைந்தது 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
பிஸ்தாவை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைக்கவும். இதனால் அதில் இருக்கும் முழுமையாக கிடைக்கும்.
முந்திரிப் பருப்பை 4-6 மணி நேரம் ஊற வைத்தால் மென்மையாகவும் கிரீமியாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும்.
உலர் திராட்சையை சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊற வைத்து பிறகு சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கலை வரவைக்கும் 7 உணவுகள்!!
தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால் இவ்ளோ டேஞ்சரா??
தாய்ப்பால் சுரக்க இதெல்லாம் பண்ணனுமா? சூப்பரான சில டிப்ஸ்!!
சாப்பிட்ட பின் '1' ஏலக்காய் சாப்பிட்டால் ஆய்சுக்கும் பலன் கிடைக்கும்