பாதி பழுத்த வாழைப்பழத்தை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அதில் இருக்கும் அதிகளவு மாவுச்சத்து, நார்ச்சத்து காரணமாக செரிமானத்தில் பிரச்சனை ஏற்படும்.
Image credits: Getty
Tamil
பால் பொருட்கள்
இவற்றில் கால்சியம், புரதம் அதிகமாக இருந்தாலும் இவை செரிமானத்தை மெதுவாக்கும். மேலும் இவற்றில் குறைந்த நார்ச்சத்து அதிக கொழுப்பு உள்ளதால் அது மலத்தை இறுக்கமாக்கும்.
Image credits: Getty
Tamil
ஆப்பிள் சாஸ்
இதில் நார்ச்சத்து குறைவாக தான் இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு இது அடிக்கடி கொடுத்தால் மலச்சிக்கல் ஏற்படும்.
Image credits: Getty
Tamil
வெள்ளை அரிசி
இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் மலத்தை இறுக்கமாக்கும். எனவே இவற்றிற்கு பதிலாக குழந்தைகளுக்கு பார்லி, ஓட்ஸ் கொடுக்கலாம்.
Image credits: Getty
Tamil
கேரட்
குழந்தைகளுக்கு கேரட் வேகவைத்து கொடுத்தால் அதில் இருக்கும் நார்ச்சத்து உடைந்துவிடும் எனவே துருவிக் கொடுங்கள்.
Image credits: Getty
Tamil
உருளைக்கிழங்கு
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கை தோல் இல்லாமல் மசித்து கொடுத்தால் பிரச்சனையில்லை. அதுவே வழக்கமாக கொடுப்பது போல் கொடுத்தால் மலச்சிக்கல் ஏற்படும்.
Image credits: Freepik
Tamil
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட அல்லது பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளில் நான் சற்று குறைவாக இருப்பதால் அவை ஜீரணிக்க மிகவும் கடினமாக இருக்கும்.