Tamil

முட்டையை 'இப்படி' சாப்பிட்டால் எடை வேகமா குறையும்!

Tamil

தசைகள் உருவாகும்

முட்டையில் நிறைந்திருக்கும் புரதம் பசியை கட்டுப்படுத்தி, தசைகளை உருவாக்கவும், சீரமைக்கவும் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

குறைந்த கலோரிகள்

ஒரு முட்டையில் 70 கலோரிகள் இருப்பதால், அது வயிற்றை நிரப்பி, அதிக கலோரிகள் சாப்பிடுவதை தடுக்கும்.

Image credits: Getty
Tamil

ஆற்றல் அதிகரிக்கும்

முட்டையில் வைட்டமின் டி, வைட்டமின் பி12, இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் அவை ஆற்றலை அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

காலை உணவாக

முட்டையை நாளின் தொடக்கத்தில் சாப்பிட்டால் மதியம் வரை பசி எடுக்காது. எனவே தினமும் காலை 1-2 முட்டை சாப்பிடுங்கள்.

Image credits: Getty
Tamil

எப்படி சாப்பிடணும்?

முட்டையை வேகவைத்து சாப்பிடுவது நல்லது. இல்லையெனில் காய்கறிகள் சேர்த்து கூட சாப்பிடலாம்.

Image credits: Getty
Tamil

சூப்

சூப், சாண்ட்விச் போன்றவற்றில் கூட முட்டை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்துங்கள்.

Image credits: Getty

உப்பு ரொம்ப கம்மியா எடுத்துக்குறீங்களா? ஜாக்கிரதை!

தயிர்ல கூட ஆபத்து இருக்கு! இவங்க சாப்பிடவே கூடாது

முழுச்சத்து கிடைக்க உலர் பழங்களை எவ்வளவு நேரம் ஊற வைக்கணும்?

குழந்தைகளுக்கு மலச்சிக்கலை வரவைக்கும் 7 உணவுகள்!!