Tamil

தயிர்ல கூட ஆபத்து இருக்கு! இவங்க சாப்பிடவே கூடாது

Tamil

தயிர்

தயிரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: Pinterest
Tamil

தீங்கு

ஆனால் உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் தயிர் சாப்பிட்டால் அது அவர்களுக்கு நன்மைக்கு பதிலாக தீங்கை தான் விளைவிக்கும்.

Image credits: Pinterest
Tamil

சைனஸ்

சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தயிர் சாப்பிடவே கூடாது.

Image credits: Pinterest
Tamil

ஆஸ்துமா

உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்தால் நீங்களும் தயிர் சாப்பிடுவதே தவிர்ப்பது நல்லது.

Image credits: Pinterest
Tamil

அலர்ஜி

உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால் தயிர் சாப்பிட வேண்டாம்.

Image credits: Social Media
Tamil

காரணம்

தயிரில் இருக்கும் லாக்டோஸ் பிரச்சனையை மேலும் மோசமாக்கிவிடும்.

Image credits: Social Media

முழுச்சத்து கிடைக்க உலர் பழங்களை எவ்வளவு நேரம் ஊற வைக்கணும்?

குழந்தைகளுக்கு மலச்சிக்கலை வரவைக்கும் 7 உணவுகள்!!

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால் இவ்ளோ டேஞ்சரா??

தாய்ப்பால் சுரக்க இதெல்லாம் பண்ணனுமா? சூப்பரான சில டிப்ஸ்!!